வீட்டில் இருந்து கீழே விழுந்ததால், இல 73B மத்திய வீதி, அட்டாளைச்சேனை 15 இனைச் சேர்ந்த மீராய்வு அஸ்லம் முஹம்மத் அம்ஹர் காயமுற்ற 9 வயதுடைய பாலகர் இன்று காலை உயிரிழந்தார்.
இவர் வீட்டில் இருந்து, கீழே விழுந்ததால், சுக வீன முற்ற நிலையில், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த, வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
┈┉┅━❀• 🌳🌸🌳 •❀━┅┉┈*
ஜனாஸா அறிவித்தல்
Janaza Announcement
මරණ දැන්වීමයි
மரணித்தவர் பெயர்: *அஸ்லம் அம்ஹர்* (வயது/09)
விலாசம்: மத்திய வீதி, அட்டாளைச்சேனை/15.
️பெற்றோர்:️ முஹம்மது அஸ்லம். றஹீமா.
குறிப்பு: ️தௌபீக், முஹம்மது மௌலவி. (சர்க்கீ), ஆகியோரின் சகோதரனினது மகனும், மர்சூன் (SLPA) அலீம், இம்தியாஸ். ( watter Supply ) றமீஸா (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் சகோதரின் மகனும் மர்ஹும் காதர் (GS) அவர்களின் பேரனுவார்.
நல்லடக்கம்: ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின் நடைபெறும் அட்டாளைச்சேனை 04 ம் குறிச்சி மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமைவாழ்வுக்காக பிராத்திப்போம்
️தகவல்: ஏ.எல். சுபையீர். (ஒன்றுவிட்ட மாமா).
️தகவல்: பரிமாற்றம் ️யூ.எல் ஜெலீல்.

Post a Comment
Post a Comment