பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர், உதித்த லொக்கு பண்டார செய்த கள விஜயம் இது. இவரை கடந்த காலத்தில் ஊடகச் செயலாளராக மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட வேளையில், தமது கருத்தினை தவறுதலாகக் கூறிவிட்டார் என்பதற்காக ”கழுதை” என்று ஊடகவியலாளரகளின் முன்பாக மஹிந்த ராஜபகச்ச திட்டித் தீர்த்திருந்தார்.
Post a Comment
Post a Comment