சிவனொளிபாதமலை சென்ற அரசியல்வாதி மஸ்கெலியாவில் கைது !



ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலை செல்ல முற்பட்ட அக்குரஸ்ஸை பிரசேத சபையின் தலைவர் உள்ளிட்ட 5 பேர் மஸ்கெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.