பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கல்முனை பாண்டிருப்பு சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பிரதேசத்தை சேர்ந்த மக்களிற்கு இவ்வுதவிப்பொருட்கள் திங்கட்கிழமை(4) மாலை 4 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது குறித்த நிவாரணப்பொருட்களை கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் செபமாலை சந்தியாகு கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
மேலும் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2007 ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment
Post a Comment