அலறி மாளிகைக் கூட்டத்தில் மஹிந்தவைச் சந்தித்தார் தமிழ் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தர். “உங்களின் கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றீடல்ல” – பிரதமரிடம் விசேட அறிக்கையை சமர்ப்பித்துச் சொன்னது கூட்டமைப்பு !
அலறி மாளிகைக் கூட்டம் நாடாளுமன்றைக் கூட்டுவதற்கு நிகராகாது என்று அங்கு தெரிவித்தார்.
சத்திர சிகிச்கை முகமூடியையே அணிந்து சென்றார் சம்பந்தர்.ஆனால், தாமரை மொட்டு முகமூடியுடன் நின்றார் மஹிந்த ராஜபக்ச.
மஹிந்த ராஜபக்சவும், இரா சம்பந்தனும் முதன் முறைாயக ஒரே ஆண்டில் நாடளுமன்றம் சென்றவர்கள் என்றால், அது மிகையல்ல.

Post a Comment
Post a Comment