நாடாளுமன்ற தேர்தல் மனுவை விசாரிக்க நீதியரசர்கள் குழாம்

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.


Advertisement