Breaking; மே.17ல் நாடு தழுவிய ஊரடங்கு


கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல் / ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் / எதிர்வரும் 17 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் - ஜனாதிபதி ஊடகப்பிரிவு