மண ஏற்றியவர் மீது, படையினர் துப்பாக்கிச் சூடு, இளைஞர் பலி

முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபாத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.


Advertisement