அட்டாளைச்சேனை நபர்,சவுதியில் காலமானார்


சவுதி அரேபியாவில், பணிபுரிந்த அட்டாளைச்சேனை 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த றியாஸ் முஹம்மத்  சவுதி தமாமில் காலமானார்.இவர் COVID19 நோய்க்கு ஆட்பட்டதாக தெரிய வருகின்றது.


Advertisement