கணிதப் போட்டி

மொறட்டுவ பல்கலைக்கழக ENTC department இனால் முதல் தடவையாக online கணிதப் போட்டி ஒன்று ஒழுங்கமைக்கப்படவுள்ளது. இப்போட்டியானது OL மாணவர்கள், AL மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என்று மூன்று பிரிவுகளில் மூன்று மொழிகளிலும் நடாத்தப்படவுள்ளது.


விண்ணப்பங்கள் 23.6.2020 11.59PM வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டி விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்துக்கு
1. ஆங்கிலம் - https://entc.ml/uMora_rules-english
2. சிங்களம் - https://entc.ml/uMora_rules-sinhala
3. தமிழ் - https://entc.ml/uMora_rules-tamil

இதுவரை எங்களுடைய கம்பஸ் இனால் பாடசாலை மாணவர்களுக்கு என நடாத்தப்பட்ட போட்டிகள் கண்காட்சிகளில் தமிழ் மொழி மூலமான மாணவர்களின் பங்களிப்பு என்பது மிகக் குறைவு. இதற்கு ஒரு காரணம் மாணவர்களிடம் தகவல்கள் சென்றடையாமை. இயலுமான வரை இத் தகவலை உங்களுக்கு தெரிந்த மாணவர்களிடம் or ஆசிரியர்களிடம் பகிருங்கள்.

- ENTC Department, மொரட்டுவ பல்கலைக்கழகம்

போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு:
Ajeeth : 0766152806
Afham : 0768663823Advertisement