பேசும் படம்


(Ranjan Arun Prasadh)
கண்டி பேராதனையில் எடுக்கப்பட்ட படம் அன்று : 2020.05.24 (தூய்மையான செவ்வானம்) இன்று : 2020.06.18 (தூய்மையற்ற வானம்) ஒரே வானம்... ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம். ஊரடங்கின் போதும், ஊரடங்கின் பின்னருமான வானத்திலுள்ள மாற்றம்.


Advertisement