பாரிய தீப் பரவல்,கட்டுக்குள்

கேகாலை பொது சந்தைக் கட்டடத் தொகுதியில் பாரிய தீப் பரவல் 

சம்பவம் சற்றுமுன் மாலை இடம்பெற்றுள்ளதாகவும்

தீயை அணைக்கும் முயற்சிகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்


Advertisement