உலகளவில் கொரோனா! -


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,92,582 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 4,50,452 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 44,07,778 ஆக அதிகரித்துள்ளது.Advertisement