Ocean University விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


இலங்கையில் #கடல் மற்றும் #கப்பல் கட்டுமானம் தொடர்பான தனித்துவமான கற்கைகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகம் Ocean University of Sri Lanka. ஆகும் 

* Ocean University of Sri Lanka ஊடாக 2020/2021 கல்வியாண்டிற்கான  பின்வரும் 4 வருட Degree  கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(1)B.Sc. In Marine Engineering(Shore Based)

(2)B.Sc. In Marine Engineering(Sea Farer)

(3)B.Sc. In Fisheries and Marine Science

(4)B.Sc. In Maritime Transportation Management & Logistics

(5)B.Sc. In Coastal and Marine Resources Management

(6)B.Sc. In Oceanography

(7)B.Tec.in Aquaculture and Seafood Technology(General)

மேலே குறிப்பிட்ட பட்ட படிப்பு கற்கைகள் இலங்கையில் Ocean University இல் மாத்திரமே கற்பிக்கப்படுகிறது.

*அனைத்து கற்கைகளும் முற்றிலும் #இலவசமானது

*விண்ணப்ப முடிவு திகதி :- 15.06.2020

* விண்ணப்ப பத்திரம் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Ocean University இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

http://www.ocu.ac.lk/News/intakeDetails.aspx