தமிழகம் திரும்பிய தமிழக புடவை வியாபாரிக்கு கொரோனா

#RA.Pirasaath.
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வியாபாரத்திற்காக வருகைத்தந்து மீண்டும் தமிழகம் திரும்பிய தமிழக புடவை வியாபாரிக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை இந்திய தூதரகம் நேற்று (09)  உறுதிப்படுத்தியதாக வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#jaffna #COVID19


Advertisement