UTV இடை நிறுத்தம்


பிரபல தமிழ் தொலைக்காட்சியான UTV ஒளிபரப்பை டயலொக் TV உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. தேர்தல் காலத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே UTVயை டயலொக் TV இடைநிறுத்தியுள்ளதாக THE LEADER செய்தி வெளியிட்டுள்ளது
#utv #dialog