நிந்தவூர் கொரொனா செய்தி ஒரு வதந்தி

நிந்தவூர் பகுதியில் இருவர் கொரோனா நோயாளர் அடையாளம் என பரப்பப்படும் விடயம் வெறும் வதந்தி என்பதாக பிராந்தியப் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்துள்ளார்.


Advertisement