கடத்தல்

பசளைப் பையினால் இளைஞனின் முகத்தை மூடி கடத்தி தாக்கிய சம்பவம் ஏறாவூர் ஸம்ஸம் நகரில் சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்டவர் 24 வயது இளைஞராவார்.


Advertisement