COVID19LKA எண்ணிக்கை 2686


கட்டாரில் இருந்து வந்த 04 பேருக்கு COVID19 தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2686 ஆக உயர்வு.