மசாஹிமா விடுதலை

தர்மச்சக்கர வழக்கு முடிவுக்கு வந்தது மசாஹிமா விடுதலை. 


மசாஹிமாவுக்கெதிரான தர்மச்சக்கர வழக்கு இன்று 17.08.2020ம் திகதி திங்கட்கிழமை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


சட்டமாஅதிபரின் ஆலோசனைப்படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டார்.


சட்டத்தரணி சறூக் - கொழும்புAdvertisement