SLMC அரசுடன் இணைகின்றது?


அண்மையில், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி தமக்குரிய தேசியப் பட்டியலை வழங்கவில்லை என்ற கருத்து SLMC இற்குள் வலுவடைந்து வருகின்றது. இதனால், அதிருப்தியுற்ற சிறி லங்கா முஸ்லிம் கோங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அக் கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் #SLPP  இயக்குனர் பெசில் ராஜபக்சவுடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.