கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி காலமானார்கிண்ணியாவின் மூத்த எழுத்தாளரும் கவிஞருமான கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்கள் இன்று ‌வஃபாத்தானார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


கிண்ணியா 05ம் வட்டாரத்தை வசிப்பிடமாக்க் கொண்ட கலாபூசணம் - ஏ.௭ம்.௭ம்.அலி அவர்கள்  இன்று (26) மாலை  இறையடி சேரந்தார் இன்னார்

(கவிஞரும்,முன்னால் விமானப் படை வீரரும்) ஆவார் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்

( 2020.11.26.இரவு 8.00 மணிக்கு  இஷா தொழுகையின் பின்னர் பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம்  செய்ய ப்பட்டத

யாஅல்லாஹ் மரணித்த இத்தந்தையின் அனைத்து பாவங்களையும் மன்னித்து உன் மோலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை வழங்குவாயாக ஆமின்ஆமின் யாரப்பல் ஆலமீன்.


https://www.facebook.com/106059944340126/posts/194454468834006/Advertisement