#ஒலுவில் பிரதேச வாசி, கொவிட் - 19 தொற்றுக் காரணமாக உயிரிழப்பு

 


பாறுக் ஷிஹான்


கொவிட் - 19 தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

63 வயதான ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த இவர், கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.