நுழைவுச் சீட்டில்லாமல், செல்ல அனுமதி


இலங்கை கொம்பனி வீதி, ரயில் நிலைய அதிகாரி ஒருவருக்கு #COVID19  இனங்காணப்பட்டதால், அங்குள்ள அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இன்று காலை அங்கு, புகையிரதச் சீட்டுக்களை வழங்குவதற்கு யாருமற்ற நிலை அங்கு காணப்பட்டிருந்தது. பயணிகள் கட்டணமில்லாமல் புகைவண்டியினுள் பகுந்துந்துள்ளனர்.Advertisement