கபன் துணிப் போராட்டத்தில், கத்தோலிக்க மதகுருக்கள் இணைவு

 


20 மாதக் குழந்தையை தீ வைத்து எரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கத்தோலிக்க மற்றும் அங்கிலன் மதகுருக்கள் கனத்தை மயானத்திற்கு முன்பாக, வெள்ளைச் சீலைக் கொடிகளைக் கட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.