#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 152


இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150தை எட்டியது. இன்றைய தினம் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.



Advertisement