பிள்ளையான் விடுதலை

 


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் (2005 இல்) சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 5 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.Advertisement