#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 244


 


மேலும் 04 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன.


நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.