கெளரவ நீதவான் சம்சுதீனின் தாயார் காலமானார்

 


அட்டாளச்சேனை பிரதான வீதி  சீனத்து மா (90 வயது) இன்று மாலை காலமானார். இவர் மர்ஹூம் சரிபுத்தின் அவர்களின் மனைவியும், Dr மனாப் சரிப் (காது மூக்குத்  தொண்டை நிபுணர்) நீதவான் நீதிபதி சம்சுதின் ஆகியோரினதும் தாயாருமாவர். ஜனாசா நல்லடக்கம் அட்டாளைச்சேனையில் இன்று மாலை இடம்பெற்றதுAdvertisement