முன்னாள் எம்.பி #covid19 இனால் உயிரிழப்பு


 


கொரோனா தொற்றுறுதியான,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,வணக்கத்திற்குரிய பத்தேகம சமித தேரர் தமது 68 வது வயதில் காலமானார்.