முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் சாஹுல் ஹமீட் மறைவு


 


#Reports/PapamunaiFaruk


முன்னாள் கல்லூரி அதிபர்,

உதவிக் கல்விப்பணிப்பாளர்,

பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசல் தலைவர்,

பாலமுனை மஹாஸீனுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்,

அல்ஹாஜ் ஏ .சாஹுல் ஹமீட்p



அவர்கள்(04-07-2021) இன்று காலமானார்கள்.


பாலமுனையின் கல்வி முன்னேற்றம்,

அபிவிருத்தி,

மார்க்கப் பணி என்பவற்றில் அக்கறையோடு

செயற்பட்ட அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்படைய வல்ல நாயனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஆமீன்!