#UAE தடை நீக்கப்படவுள்ளது


 


இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினை ஐக்கிய அரபு ராஜ்ஜியம் நாளை முதல் தளர்த்தவுள்ளது.