மேலும் 4 மில்லியன் சைனோபார்ம்..!


 


இலங்கைக்கு நாளொன்றில் கிடைக்கும் அதிகபட்ச தொகை தடுப்பூசியாக, மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாளையதினம் நாட்டிற்குள் கிடைக்கவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, இதுவரையில் கிடைக்கப் பெற்ற சைனோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

-Kayal