லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நில அதிர்வு லுணுகம்வெஹெர பிரதேசத்தில் 2.4 மெக்னிடியூட் அளவான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.


இன்று (07) முற்பகல் 10.38 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.