உதுமாங்கண்டு நாபீரினால் சாய்ந்தமருது வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு உதுமாங்கண்டு நாபீரினால் சாய்ந்தமருது வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு கழக சீருடை வழங்கி வைப்பு !
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தினரின் வேண்டுகோளின் பேரில் சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும், நாபீர் பௌண்டஷன் தவிசாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிரினால் கழக சீருடை தொகுதியொன்று இன்று (13) வழங்கிவைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஈ.சி.எம். நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 42 ஆவது ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்ட சாய்ந்தமருது வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் கழக சீருடையை அக்கழகத்தின் தலைவர் டீ .கே. ஜலீலிடம் நாபீர் பௌண்டஷன் தவிசாளர் பொறியியலாளர் கலாநிதி உதுமானக்கண்டு நாபிர் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்நிகழ்வில் சாய்ந்தமருது வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment