இன்றைய தினத்திலும் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் இரண்டு மணி நேர மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment