அக்கரைப்பற்று வைத்தியசாலையில் மரணித்த 3மாதக் குழந்தை
அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 மாதச் சிசுவொன்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று 11 தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையான ஹபில் பாத்திமா ஹீஸ்னா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதாகத் தெரியவருகின்றது.
.jpg)

Post a Comment
Post a Comment