தொடர் போராட்டம் காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதி தடை April 11, 2022 தொடர் போராட்டம் காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடையின்றி சமையல் எரிவாயு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment