அக்கரைப்பற்றில், சாலையில் சென்ற சாரதி மீது தாக்குதல்





அக்கரைப்பற்று மணிக்கட்டுக் கோபுத்திற்கு முன்பாக, வீதியால் சென்ற ஓட்டோ சாரதி தாக்குதலுக்கு இலக்கானார்.தாக்குதலில்  காயமுற்ற ஓட்டோ சாரதியும், அவர் மீது தாக்குதல் கொடுத்த சந்தேக நபரும் போக்குவரத்து பொலிசாரால், நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.