அக்கரைப்பற்றைச் சேர்ந்த -ஒருவர் , டுபாயில் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு



துபாயில் பணிபுரிந்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த தவராசா பிரபு (வயது 29) அவர்கள், தான் பணிபுரிந்த இடத்தில் ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 💔


குடும்பத்தின் கனவுகளையும், எதிர்கால நம்பிக்கைகளையும் சுமந்து சென்ற இளம் உயிரின் இழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.




அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். 🙏🥀


#ஆழ்ந்தஇரங்கல்கள் #வெளிநாட்டுவாழ்க்கை #அக்கரைப்பற்று