நீதிமன்ற அலுவலரின் தயார் மறைவு




கல்முனை மாவட்ட நீதிமன்ற பிஸ்கால் திரு.தயாநிதியின் தாயார் தவமணி தம்பிமுத்து இன்று காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை கோட்டைக் கல்லாறில் இடம்பெறும்.