பாஸ்ப்போர்ட் வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி பெண், பெண்குழந்தையை பிரசவித்தார்!



 


பாஸ்ப்போர்ட் வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி பெண், பெண்குழந்தையை பிரசவித்தார்.https://www.youtube.com/shorts/IfJ5L0R6_Fs

மேலும் தெரியவருவதாவது; இன்று (ஜூலை 7) பத்தரமுல்லையில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர், பிரசவவலியை உணர்ந்ததோடு குழந்தை பிரசவிக்கும் அறிகுறிகுளை கொண்டுள்ளார், அதனை அடுத்து அவசரமாக இராணுவத்தினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை செய்துள்ளனர் - அவர் இப்பொது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்!