புகையிரத சேவை இரத்து




 சேவைக்கு சமுகமளிக்க எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி புகையிரத சேவையாளர்கள் புகையிரத திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தின் முன் போராட்டம் : காலை 11.50 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படவிருந்த நகர்கதி புகையிரத சேவை இரத்து