வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருக்க,தீர்மானம் July 19, 2022 பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் : கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் #Political_ Slider, Sri lanka
Post a Comment
Post a Comment