முடக்கம்



 


நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை பொல்துவ பத்தரமுல்ல மற்றும் ஜப்பான் நட்புறவு வீதிகளும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.