ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு தகுதி



 


மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியில் 94 வருட வரலாற்றில் முதன் முறையாக லண்டனை சேர்ந்த 20 வயதான மெலிசா ராவ்ப் என்கிற அழகி ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.