மலையக இலக்கிய ஆளுமையும் ‘சாகித்ய ரத்னா’ விருது பெற்றவருமான அமரர் மு. சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கொட்டகலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற இருவரும் அமரர் மு. சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியது.


Post a Comment
Post a Comment