விபத்தில் சிக்கினார், பிரபல டியூஷன் மாஸ்டர்





இலங்கையில் பயோ சயின்ஸ் ஸ்ட்ரீமில் பிரபல டியூஷன் மாஸ்டர், தினேஷ் முத்துகல குருநாகல் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்