நல்லதோர் முகநூல் நன்பர்..
மன்னார் கொண்டச்சியை பிறப்பிடமாகவும் நுரைச்சோலை கொய்யாவாடி அரபா நகரை வசிப்பிடமாகக் கொண்ட மஜீத் மஸாஹிர் காலமானார்.
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன்.
இறைவன் அன்னாரது நல்லமல்களை ஏற்று
அன்னாரை பொரிந்திக்கொள்வானாக ஆமீன்.
#Mazahir_Majeethu


Post a Comment
Post a Comment