பிரதேச செயலக அலுவலரின் மனைவி மரணம்





பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் பதி எம்.ஹஸன் அவர்களது மனைவி எம்.எச்.ஹலீமுன் நிசா  என்பவர் இன்று மௌத்தாகிவிட்டார்.


 இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்,,,


ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.,


அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து பிர்தௌஸ் எனும் சுவனம் வழங்கப் பிரார்த்திப்பதுடன் பதி எம்.ஹஸனுக்கு பொறுமையை வழங்குவாயாக எனப்பிரார்திப்போம்.